பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 மலே அருவி இறங்காத சோற்றைக்கூடக் - கண்மணியே இறக்கிடுமாம் அந்தமாங்காய், 95 எலுமிச்சம் ஊறுகாயும் . கண்ணேநல்ல க்ொளுமிச்சம் ஊறுகாயும் காரத்தங்காய் ஊறுகாயும் - கண்மணியே எறத்தாழ ஒண்ணுதானே ? எழுந்திரம்மா கன்றுக்குட்டி கண்ணேc இலேபோட்டுச் சோறு தின்ன. அப்பாவர கோமாச்சு - கண்ணேநீ அழுகாமே சோறுகின்னு. همدمحمتمم-سبب محبدستبمبمعنیسم தோட்டம் ராரோ ஆராரோ - கண்ணே நீ ஆரிரரோ ஆராரோ. ஆற்ருேரம் தோட்டம்வெட்டி - கண்மணியே அதிலேநல்ல பாத்திகட்டி, பாத்திக்கெல்லாம் தண்ணிபாய்ச்சி - கண்மணியே பதனமாத்தான் விதைவிதைத்து, கன்று காற்றைக் கொண்டுவந்து - கண்மணியே கானோம் கட்டுவச்சு ஆடுமாடு அழிக்காமே - கண்மணியே அதைச்சுற்றி வேலிகட்டி 5 நாய்நரிகள் அழிக்காமே - கண்மணியே நல்லாமுள்ளு வேலிகட்டிப் பன்றிகின்றி நுழையாமே - கண்மணியே பத்திரமா வேலிகட்டி இராப்பகலாக் காவல்காக்கக் - கண்மணியே நாயக்கன்மாரை வைத்தோமடி,