பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 மலை அருவி சுப்ரமணி கிட்டப்போய்க் - கண்மணியே சுண்ணும்பைப் பற்றிப்பேசி மாயாண்டி கிட்டப்போய்க் - கண்மணியே மணலைப்பற்றி யெல்லாம்பேசி வயிற்றுப்பசி எடுத்ததாலே - கண்மணியே வந்தாரம்மா வீடுதேடி. 15 அரண்மனைக்கு மேலேகட்டக் - கண்மணியே அகன்றகாலு வச்சாரம்மா. எசலுப்புப் போட்டுக்கிட்டுக் - கண்மணியே எடுத்தாரம்மா பெருத்தவேலே. ஏழுமெத்தை கட்டணுண்ணு - கண்மணியே இறைத்தாரம்மா பணத்தையெல்லாம். பணத்தை நல்ல பணமென்றுதான் -கண்மணியே பார்க்காமேதான் இறைத்தாரம்மா. காசைால்ல காசென்றுதான் கண்மணியே கனவிலேயும் கினைக்காமே 20 கண்டதையம்மா செலவழிச்சுக் - கண்மணியே கட்டினர் மெத்தைவீடு. போயன்மார் பொண்ணுங்கூடக் - கண்மணியே பொளந்தாங்களே பாறைகளே. வாணம்வெட்ட ஆணும்பெண்ணும் - கண்மணியே வந்தாங்களே வரிசையாத்தான். பாறைகரும் பாறையாலே - கண்மணியே பலிக்கலேயாம் வாணவே8ல. ஜம்பர்கம்பி டம்பமாத்தான் - கண்மணியே பம்பரம்போல் பாறையைத்தான் - 25 தொ8ளதொளையா எலிவளைபோல் - கண்மணியே தொளேச்சுருச்சாம் முழம்முழமா. - கருமருந்தும் திரிநெருப்பும் - கண்மணியே - கணக்கில்லாமே கொண்டாந்துதான்