பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 மலே அருவி தாயின் கதை ாாரோ ஆராரோ - கண்ணே நீ ஆரிரரோ ஆராரோ. ஒருக்கிக்கொரு மகள்பிறந்தேன் - கண்ணோன் ஒண்டியிலே உலகம்வங்தேன். தகப்பன் வந்து தாராபுரம் - கண்ணேஎன் தாய்வந்து தர்மபுரி, அண்ணன் இல்லே தம்பி இல்லை - கண்ணேஎனக்கு அக்காள் இல்லை தங்கை இல்லை. பொன்னுண்ணுலும் பொன் னுப்போலே - கண்ணே என்னைப் பொத்திப்பொத்தி வளர்த்தாங்களே. 5 ക78)ഴക്കേ ஒருதுணியாம் - கண்ணேஎனக்கு மாலையிலே மறுதுணியாம். காய்ச்சல்குளிர் ஆட்டப்போய்க் - கண்ணேஎன் தாய்க்குப்பால் வற்றப்போய்த் தாராளமாய்ப் பால்கொடுக்கக்-கண்ணேஎனக்குக் காராம்பசு வாங்கினுளாம். துணித்தொட்டில் வேணுமிண்ணு-கண்ணேஎனக்கு மணிக்கட்டில் வாங்கினுளாம். பீத்துணி கசக்கத்தாதி - கண்மணியே பால்துணி கசக்கத்தாதி. - 10 பொட்டுவைக்க ரெண்டுதாதி - கண்மணியே சட்டைபோட மூணுதாதி. தாங்கித்தாங்கித் துணங்கவைக்கக் கண்மணியே தாராட்டத் தாதிகாலு. பாலூட்டத் தாதிகாலு - கண்மணியே பசுமேய்க்கத் தாசிநாலு ராவெல்லாம் கண்விழித்துக் - கண்மணியே காவல்காக்கத் தாதிநாலு.