பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 மலை அருவி 5 கீரை ைேர என்ன கீரை ? - அறைக்கீரை, என்ன அறை ? - பொன் அறை. என்ன பொன் ? . காக்காய்ப்பொன். என்ன காக்காய் ? - அண்டங்காக்காய். என்ன அண்டம் பிரம்மாண்டம். என்ன பிரம்மா ? - சதுர்முகப்பிரம்மா. என்ன சதுர் ரி - மாஞ்சதுர். என்ன மா ? - நெல்லுமா. என்ன நெல் - சம்பாநெல். என்ன சம்பா ? - முத்துச்சம்பா, என்ன முத்து ? - கொட்டைமுத்து. என்ன கொட்டை முந்திரிக்கொட்டை 总 நிலாப்பாட்டு 1 கிலாநிலா வாவா கில்லாமே ஓடிவா மலைமேலே ஏறிவா மல்லிகைப்பூக் கொண்டுவா ! 2 எட்டிஎட்டிப் பார்க்கும் வட்டவட்ட கிலாவே துள்ளித்துள்ளிச் சிரிக்கும் தும்பைப்பூவு கிலாவே. 3 கிலாநிலா எங்கேபோருய் ? மண்எடுக்கப் போறேன். மண் என்னத்துக்கு P சட்டிபான செய்ய,