பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர் உலகம் 269 சட்டிபானே என்னத்துக்கு? சோமுக்கித் தின்ன. 4 நிலாநிலா எங்கெங்கேபோனுய் ? களிமண்ணுக்குப் போனேன். களிமண் என்னத்துக்கு வீடுகட்ட: வீடு என்னத்துக்கு மாடுகட்ட. மாடு என்னத்துக்கு ? சாணிபோட. சாணி என்னத்துக்கு ? வீடுமெழுக. வீடு என்னத்துக்கு ? பிள்ளைபெற, பிள்ளை என்னத்துக்கு எண்ணெய்க்குடத்திலே போட்டுப்பிள்ளே துள்ளித்துள்ளி விளையாட. -


مبہممممممس

வேடிக்கைப் பாட்டுக்கள் கத்திரிக்காய் திருடப்போனேன் கடைத் தெருவிலே - அந்தக் கடைக்காான் கண்டுக்கிட்டுப் போட்டான் முதுகிலே. ஒட்டுப்பீடி பொறுக்கப்போனேன் பஜார் ரோட்டிலே - அங்கே பற்றவைக்க நெருப்புக்கேட்டேன் பாட்டி வீட்டிலே. 1 ★ மணி அடிக்குது மணிஅடிக்குது மதுரைக் கோட்டையிலே ரங்ககாதின் பேர்விளங்குது. - ஆட்டுக் கொட்டகையிலே. 2.

  • - - - - -