பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர் உலகம் 271 கடலோரத்திலே கப்பல்பார் கப்பலிலே ஆயாபார் ஆயர் கையிலே தட்டைப்பார் தட்டுமேலே பிள்ளையைப்பார் பிள்ளைகையில் பழத்தைப்பார் பழத்துக்குள்ளே பூச்சிபார் பூச்சிக்குள்ளே கூண்டுபார் கூண்டுக்குள்ளே கிளியைப்பார் கிளிவாயிலே பழத்தைப்பார் பழத்துக்குள்ளே பூச்சிபார் ஆயாவுக்கு இடுப்பைச்சுற்றிப்பேனைப்பார். 9 女 த8லகாணி - உங்கப்பன் களவாணி, 10

கள்ளுக்கடை அண்ணுச்சி என்கணக்கு என்னுச்சு ? வெள்ளிப்பணம் ஒண்ணுச்சு விடியற்கால நேரமாச்சு. 11 责 ஆாையா கடையிலே ஏனேயா பேசலே போடையா ஒண்ணரை . பூப்போட்ட கிளாசிலே, 12 女 எ ஏ கிழவா சண்டைக்கா வாறே : வாழைத்தண்டைத் தின்னுப்பிட்டு வம்புக்கா வாறே? ; - > ・* 13