பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 மலை அருவி ஐயாசாமி கொய்யாப்பழம் அடுப்பிலே போட்டால் மிய்யா மிய்யா. ★ குஸ்திக்காான் நானடா - அடேதடிமுண்டா வெட்டிவேலே செய்வேண்டா - அடேதடி முனடா. ★ வாடவெற்றிலே வதங்கவெற்றிலே வாய்க்கு கல்லால்லை குருவிகுடைந்த கொய்யாப்பழம் கொண்டைக்கு நல்லால்லே. ★ துடப்பக்கட்டைப் பூசை அதுலே கொஞ்சம் ஆசை அம்மா சுட்ட பணியாரம் - அப்பா கொண்டாக்க கெடியாரம் அம்மா போட்ட கோலம் - அங்கிட்டுப் போனல் பாலம். ★ வீட்டுமேலே கோழிக்குஞ்சாம் கிய்யாம் கிய்யாம் ஆற்றுமேலே ரெண்டொதையாம் 邸DL座s广lf ö}_。纽璧*#心。 次 சின்ன உலக்கை குத்து குத்து பெரிய உலக்கை சந்தைக்குப் போ. 女 ம8லமேலே குண்டு மல்லிகைப்பூச் செண்டு உங்கப்பன் வளர்க்கிற மீசை உங்காத்தாள் சுட்ட தோசை. 次 14 15 16 18 19 20