பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலம்பல் 279 சுருட்டைப் புளியமரம் - என்னேப்பெற்ற அம்மா சூதாடும் கந்தவனம் சூதாடி வீடுவந்தால் - என்னைப்பெற்ற அம்மா - சூரியனே கையெடுக்கும். 16 பாட்டைப் புளியமரம் - என்னைப்பெற்ற அம்மா பந்தாடும் நந்தவனம் பங்தாடி வீடுவந்தால் - என்னைப்பெற்ற அம்மா பரமசிவன் கையெடுப்பார். 17 தலையெல்லாம் நான்சீவி - என்னைப்பெற்ற அம்மா தாழம்பூ வச்சாலும் தலையிலே போட்டஎழுத்து . என்னேப்பெற்ற அம்மா தாய்கடட அறியலேயே ! 18 மண்டையெல்லாம் நான்வகிர்ந்து-என்னைப்பெற்ற அம்மா மல்லிகைப்பூ வச்சாலும் t - மண்டையிலே போட்ட எழுத்து என்னைப்பெற்ற அம்மா மாதாகூட அறியலேயே ! அச்சடிமெல் லியசவுக்கு - என்னைப்பெற்ற அம்மா ஆனைமுக முக்தாணி அண்ணன் தம்பி போட்டகோடி - என்னைப்பெற்ற அம்மா அத்தனையும் பட்டாச்சே ! - 20 முத்தடி மெல்லியசவுக்கு - என்னைப்பெற்ற அம்மா குதிரைமுக முந்தாணி மூத்தார்வந்து போட்டகோடி - என்னைப் பெற்ற அம்மா முழங்காலுக்கும் எட்டலேயே - 21 தாலிசெய்த தட்டான்கடட என்னேப்பெற்ற அம்மா தகடுவச்சுச் செய்தானே தாலிக் கொடிக்குப்பதிலாய் - என்னைப்பெற்ற அம்மா நூ8லக்கோத்துக் கொடுத்தானே ! 23 என்னதான் செய்வேனம்மா , சன்&னப்பெற்றி அம்மா ஏதுதான் செய்வேனம்மா - பொன்னை புருசன் இப்போ , என்னைப்பெற்ற அம்மா போயிட்டாரே சிவலோகம் 23