பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 மலை அருவி ஆாாத் துயரம் இப்போ - என்னைப்பெற்ற அம்மா - ஆறுபோலே வருகுதம்மா தீராத் துயரம் இப்போ - என்னைப்பெற்ற அம்மா திரண்டோடி வருகுதம்மா ! 24 சந்திரனும் எங்கேபோனன் - என்னைப்பெற்ற அம்மா இந்திரனும் எங்கேபோனுன் சூரியனும் எங்கேபோனன் - என்னேப்பெற்ற அம்மா சூரரெல்லாம் மறைகையிலே ? 25 புலம்பல், இஞ்சி இளம் இஞ்சி - நீபெற்ற . இந்திரனும் சின்னவனே . இந்த இஞ்சிமுற்றித் தோப்பால்ைே இறந்துபோனல் குற்றமில்லை. 1 பாக்கு பழுத்தபாக்கு ெேபற்ற பாலகனும் சின்னவனே - இந்தப் பாக்குமுற்றித் தோப்பானல் - நீ பரலோகம் ஏறலாமே ! -- * 2 பொன்னுப் புளியங்கொட்டை - இன்றைக்கும் பூமியிலாடும் பல்லாங்குழி குங்திவிள யாடும்போது - இன்றைக்குத் தங்காதம் ஏறலாமா ? . - 3 பொன்னு வரகரிசி - இன்றைக்குப் பொழுது இல்லாமைப் போச்சு தங்கப் பச்சரிசி - இன்றைக்குக் தங்கப் பொழுதில்லையா? . 4 வாய்க்கரிசி கொண்டுவா. இன்றைக்கு வழிரொம்ப துரமாச்சு - தாத்திலே விளக்கெரிய இன்றைக்குச் தறுவளி அமைஞ்சிருச்சே 5