பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்கள் 35 என்பவற்றில் வரும் சந்தை, துப்பட்டி, அம்மத்தாள் என்ற சொற் களே இலக்கியங்களில் காணல் இயலாது. சிதைந்து வழங்கும் சொற்களும் சொற்ருெடர்களும் கணக்கு வழக்கின்றி நாடோடிப் பாடல்களில் வரும். அவற்றைத் திருத்தில்ை எதுகை, மோனே, ஒசை ஆகியவை சிதைந்துவிடும். தென்ன மரத்துப் பாளைக்குள் ளேரெண்டு தேரை இருந்து முழிக்குதுபார் தென்ன லடிக்குது என்னை மயக்குது தேன்மொழி யேமுத்து விராயி' என்ற முத்துவீராயி பாட்டில், தென்னல் என்று வருவது தென் றல் என்பதன் சிதைந்த உருவம். இயல்பான சொல்லாக அதைத் திருத்தினல் முன் அடியிலுள்ள தென்னமரம் என்பதற்கு ஏற்ற எதுகை அமையாது. ஆதலின் தென்னல் என்று இருப்பதே பொருத்தம். - - - அண்ணக்குச் சொன்ன சொல்லு அம்புட்டையும் மறந்திட்டையோ கண்ணுட்டி உன்னலே கலங்குறேண்டி இந்தவேளே." இதில் அன்றைக்கு என்று திருத்தினல் எதுகை நயம் போய் விடும். - ஒத்தையிலே இருக்கிறேண்ணு ஒருகாலும் நினைக்காதேடா கத்திக்கிரை ஆகாதேடா" ‘. . . . . . . . . . . > என்பதில் ஒத்தையிலே' என்பதை ஒற்றையிலே என்று மாற்றி லுைம், . . . . . . . . . சின்னக்குட்டி நாத்தளுள்-ஏலங்கிடி லேலோ - சில்லறையை மாத்தினுள்.ஏலங்கிடி லேலோ என்பதில் மாத்தினுள் என்பதை மாற்றினுள் என்று திருத்தி லுைம் எதுகையழகு இல்லாமற் போய்விடும். இப்படியே மோனேயிலும் வழக்குச் சொற்கள் அமைந்து மாற்ற முடியாமல் இருக்கும் இடங்கள் பல. x . - பெரட்டாசி மாதத்திலே . பெரியகடை விதியிலே' 1. நாடோடி இலக்கியம் (கி.வா. ஜ.), ப. 111. 2. மலேயருவி, ப. 71 :3. 4 டிை 136; 1. 8. மலேயருவி, ப. 89; 85. 5. டிை 85; 10.