பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 மலே அருவி சொன்ன கெல் லாம் காகில் கேட்கலே யோே என்னேயும் கண்ணுலே பார்க்கலையோ பெண்ணே கண்ணேமனம் புண்ணு குதுசொன்னேன் பேரையும் ஊரையும் சொல்லம்மணி. 6 : வானம்பூ யி தண்ணிர் எல்லாவற் றுக்கும்.நான் வஞ்சிமார்த் தாண்டன் போல் ராசாவடி தேனேநீ இருக்கும் மாமலேக் கும் இன்னம் தினேக்காட்டுக் குங்கடட ராசாவடி, 62 ஆசைக்கா ரனுக்கு ரோசயில் லேயென்று பேசவக் தாயாடா வேடுவனே ஆசாரம் பாசாரம் ஒன்றுமே இல்லாத சோஒ டிப்போடா என்னேவிட்டு. 63 வம்புக்குச் சண்டை வளர்க்கமாட் டோம்.ஆனல் வந்தசண் டையும் விடவே மாட்டோம் வம்புதும் புநீ செய்யப்பார்த்த தாயால்ை அம்புவந் துன்னத் துளேக்குமடா. 64 இப்படிப் பேசையில் எப்படி யோவேடர் எங்கிருங் கோ இங்கே வந்தார்களே தப்பும் வழிதம்பி ரான் உடனே செய்து தள்ளாத கிழவனைப் போலானன். 6路 தொண்ணுறு வயசுக் கிழவனேப் போல்உடல் தொங்கியே கண்கள் பஞ்சடைந்து தடுமாறித் தடுமாறித் தடியைக்கையி லேபிடித்துத் தந்திர மாக்கந்தன் தாளம்போட்டான். 66 கொட்டிய பஞ்சைப்போ லேசரைத் துப்பல்லும் கிட்டியே வாயெச்சி லும்,ஒழுக தொட்டியில் இருக்கும் பிள்ளையைப் போலவன் தத்திக்குத் திவிழுக் கெழுந்திருந்தான். 67 செம்புலித் தோலைத் தரையிலே விரித்து ச் செம்பொன்று கையிலே யும்பிடித்துச் சிவ்னடையாளமும் நெற்றியி லேவைத்துச் சிவயோகி யைப்போலே உட்கார்ந்தானே. 68