பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும் மி 305 தானே விழுந்ததும் இல்லாம லேவள்ளி நாயகி யை அவ தாறும்சொன் ன்ை கையைப் பிடிக்தென்னேத் துரக்கடி பாவிகான் பையப்பை யக்கரை சேர்வேனென்றன். 85 கங்கன் சொன் னசொல்லே எல்லாங்கேட் டுவள்ளி காதிலே ரெண்டுகை யையும் வச்சுக் கருகைர அருணசலா குருநாதனே வரமாட்டையா அருமையா வங்கென்னே ஆதரின்னள், 86 கங்கனேப் பார்துக் கடுகடுப் பாகவே கைரெண்டை யுங்காதை விட்டெடுத்து கள்ளங் கபடமாக் காட்டுக்கு வேந்த காரணம் கட்டாயம் கஷ்டமென்முள். 87 மெத்தப் படிக்கவன். போலேவந் துஎன்ன மெதுவான மாற்றலாம் என்றுபார்த்தையோ பித்துப் பிடித்த வனைப்போலே நீஒட்டம் பிடித்தால்தான் கப்புவாய் வேடுவனே. 88 எட்டாத கேனுக்கு எருத கொண்டி கொட்டாவி விட்ட கதைபோலே ஏங்கிளங் கி இன்னம் என்முகக் தைப்பார்த்து எமாந்து போகாதே வேடுவனே. 89 அண்ணன்மா ரும் இப்போ அம்பும்வில் லுங்கொண்டு அந்தாவ முரங்கபார் வேடுவனே அகியாயமாக அழியாமல் பார்த்துக்கொள் - ஆகாசத் தில்உன்னே வீசிடுவார். 9() சுற்றிச்சுற் றிவட்டம் போட்டுப்போட்டுே கத்திக் கழுதைபோல் அலேயாதே திட்டமா கான்சொன்ன சொல்லே கேக்காட்டிக் கோழியை விட்டுன்னே அடிக்கச் செய்வேன். 91 பொந்திலே அகப்பட்ட மந்தியைப் போலுன்னேச் சந்திசங் காகக் கிழிப்பாங்கடா கிந்தனே என்மேலே சொல்லாதே வேடுவா . மந்தமா இங்கே தங்காகேடா. - 92 91. கேக்காட்டி கேட்காவிட்டால்.