பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வம் பண்டைய காலத்தி லேகம்ம பாட்டன்மார் பண்டிகை யெல்லாம்கொண் டாடும்போது பழுதில் லாமே.ஒரு செம்மறிக் குட்டியைப் பலிகொடுப் பார்களாம் பகவானுக்கு. § -தன்னன னைன கோயிலி லேசனக் கூட்டத் திலேகுரு ஆனவ ரெல்லாரு மத்தியிலே குழந்தை சேசுநாதர் மழலைச்சொல் பேசாமே குருக்களுக்கு மேலாப் பேசையிலே. -தன்னன னைன ஆசாரி பூசாரி எல்லாரு மே அவர் அதிகார வார்த்தைக அளக்கேட்டு ஆச்சரி யத்துக்குமேல் ஆச்சரியப் பட்டு அலமந்து போய் அவர் கின்றர்களாம். -கன்னன னைன தீர்க்க தரிசனத் தை அவர் கள்எல்லாம் திருப்பித் திருப்பிஆ ராய்ந்து பார்த்தும் திட்ட வட்டமா ஒண்ணுங் தெரியாமே திகைத்துப்போய் எல்லாம் கின்றர்களாம். -தன்னன னைன பண்டிகை முடிந்து ரெண்டரை நாளாயும். பாலனைப் பற்றிக் கவனிக்காமே பாதி வழியிலே பதைபதைத் துத்தாயும் தகப்பலும் திரும்பியே வந்தார்களாம். -தன்னன னைன அப்பா மகனே இப்படிஎன் செஞ்சேண்ணு அருமையாக் தான்தாய் கேட்கையிலே - கரும குணத்துடைப் பெருமையில் லாமலே தாழ்மையாப் பதிஅம் சொன்னுராம். -தன்னன னைன 323