பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 5. குழந்தையின் உண்மைத் தந்தையாவான். ஏழாவது மாதத் திலே பெண்ணிடம் போலி வில்லும் அம்பும் தரப்படும். சமுதாய அமைப்பு : தோதவரின் சமுதாய அமைப்பு அறிஞரால் பாராட்டப் படுகிறது. தோதவர் இருபெரும் வகுப்புகளாகப் பிரிந்துள் ளனர். இந்த இரு வகுப்புகளுக்கும் இடையே கொள்வினே' யும் இல்லை; கொடுப்பினேயும் இல்லை. இந்த இரு வகுப் புக்களில் மேலும் பல உட்பிரிவுகள் உண்டு. இந்த ஒவ் வொரு பிரிவும் சில கிராமங்களே உடைமையாகக் கொண் டிருக்கும். இவற்றின் பெயர் கிராமத்தலைவன் பெயராக இருக்கும். தோதவர்கள் இறந்தவரைப் புதைக்கும் மயானக் கரைக்கு 'மெளண்டு என்று பெயர். அதனேக் காவல் செய் வது தோதவர் பழக்கம். பெண் குழந்தைப் பலி இருந்ததாக அறிஞர் தர்ச்டன் (Thurston) கூறியிருக்கிருர். இதற்கு அடிப்படைக்காரணம் அவர்களிடையே பல கணவன் மணம் இருந்தமையே. ஆனால் அதே நேரத்திலே ஒரு பெண்ணுக் குப் பிறந்த எல்லாக் குழந்தைகளும் எல்லோரையும் தங்தைக ளாக ஏற்பதில்லை. அம்பும் வில்லும் அளித்தவனேயே தந்தையாக மதிக்கின்றன. தொடக்கக் காலத்திலிருந்தே தோதவர்கள் படகரிட மிருந்து தானியங்களைப் பெறுகின்றனர். படகர்கள் தோத வருக்கு அஞ்சி, அவர்கள் நட்பைப் பெரும்பொருட்டே இவ் வாறு அளிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனல் தற்பொழுது தோதவருக்கு அண்மையிலுள்ள படகரைத் தவிர வேறு. யாரும் தானியங்களே வழங்குவதில்லே. குணாலன்கள் : தோதவர்கள் அச்சம் சிறிதும் இல்லாதவர்கள் , தம் இச்சையாக வாழ்பவர்கள். களங்கமற்ற பளிங்குபோன்ற தெளிந்த உள்ளமுடையவர்கள் : யாருக்கும் அஞ்சமாட்டார் கள். எல்லோரிடமும் ஒரே மாதிரியாகவே பேசுவார்கள். இதனுலேயே ஏனேய குடிமக்கள் இவர்களேக் கண்டு அஞ்சு