பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ஏனைய நான்கு பிரிவு மக்களும் தம்முள் மணஉறவு கொள்ள லாமாம். . * மங்திரத்து * - - - குன்னூரிலிருந்து ஏழு கல் தொலைவில் 'அதிகாரி கட்டி' என்ற ஊர் உள்ளது. அதிகாரி கட்டி என்ருல் அதிகாரி களின் ஊர் என்று பொருள். எனவே படகர் பிரிவினுள் ஒன்ருன அதிகாரிகள் ஊராக இது இருக்கலாம். இம் மக்கள் பற்றி வழங்கும் கதைகள் பல. க்கு மருண்டோர் H சரிகூர் என்பது மைசூரின் எல்லேப் பகுதியில் உள்ளது கரிபெட்டராயுன் என்பவன் தலைமையில் ஒரு கூட்டத்தினர் இந்த ஊரிலிருந்து புறப்பட்டு மேட்டுப் பாளேயத்துக்குத் தென் கிழக்கில் உள்ள நெல்லித்துறை என்ற ஊருக்கு வந்து குடியேறினர். பின்னர், குலக்கம்பிக்கு மேற்கே உள்ள துரதுரிலும், மேலுளர்க்கு வடமேற்கில் உள்ள தாதாசிமாரா கட்டி என்ற ஊரிலும் சென்று குடியேறினர். இவர்களே சிற்பங்கள் பொருந்திய கல் வட்டங்களே மேலுாரிலும், துரதுரிலும் அமைத்தனராம். தூதுாரும், தாதாசிமாரா கட்டி யும் இன்று அழிந்து சிதைந்து போயின என்ருலும் அங் கிருந்த கல்வட்டம், பழங்கோயில், தீக்குழி ஆகியனவற்றை இன்னும் காணலாம். இவற்ருேடு பின்னல் ஏற்பட்ட கல் வட்டத்தையும், மண்டைக் கல்லால் ஆகிய கல் மேடை களையும் நாம் காணலாம். * இந்த ஊர்களைச் சுற்றிலும் வாழ்ந்த குறும்பர்கள் தம் மந்திரங்களில்ை, படகர் பலரைத் துன்புறுத்தியும் சிலரைக் கொன்றும் அடிக்கடி தொல்லே தந்ததாலேயே படகர்கள் இவ்விடங்களே விட்டு, வெளியேறி அதிகாரி கட்டியில் குடியேறினாரம். குலம் மாறிப் பெண் எடுத்தல் : கன்னடருள் சிலர் போலவே, படகருள்ளும் சிலர் தம் குலம் விட்டுப் பிற குலத்தோடு மணவுறவு கொள்வராம். இவ்வாறு கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் மாரி. மத்தகாவர் (திருமணம்), கத்துரி பெல்லி (வெள்ளி) என