உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

를 82. குச் சென்று வழிபட்டுவிட்டு, அரிசி முதலியன பெற்றுத் தத்தம் ஊர் செல்லுவர். இக்கூத்துக்கள் நடக்கும் வியாழக் கிழமை வெள்ளிக்கிழமைகளில் எங்கும் மகிழ்ச்சியே பொங் கும். எங்கு நோக்கினும் ஆடல் காணலாம்; பாடல் கேட்க லாம். விழாவின் இறுதி நாளன்று, குறும்பரும், தோத வரும் இன்னிசை முழங்குவர்: ஆடு ஒன்று பலி கொடுக்கப் படும்; அப்போது தாளத்தோடு இசைந்த ஆடல் நடை. பெறும். காணக் கவர்ச்சியாகத் தோன்றும். இவ்விழாவிலே இளைஞர்கள் ஒப்புக்காக ஆடுவர். பிறகு பிணம் போன்று தேரும் எரிக்கப்படும். |