பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96


சிறிது படித்தவர்கட்கும் எளிதிற் பொருள் விளங்கும்படி, சிறு சிறு வாக்கியங்களில், இயற் சொற் களால் ஒரு கருத்தைக் கூறுவதே எளிய நடையாம்.”

செந்தமிழ் நடை தமிழ் நாட்டின் ஒரு பகுதியே வ ஞ் சி நாடாகும். வழங்கும் தேயமும் அதுவேயாம். அதன் அந்தமில் பெருவளம் அறியார் உ ள .ே ரா ? இல்லையே யாம். அங்கெங்கும் மருதமும் நெய்தலும் மயங்கிப் புரையறு செல்வம் நிலைபெற வளரும். இப் பத்தியில் பிறமொழிச் சொற்கள் கலவாமல், இலக்கணப் பிழை இல்லாமல், திருந்திய தமிழ்ச் சொற் ருெடர்கள் அமைந்துள்ளன. இவ்லாறு அமைவதே செந்தமிழ் நடை.

பிறமொழிச் சொல் வராது, இலக்கணம் பிழை யில்லாது இனிமையான திருந்திய தமிழ்ச் சொற்ருெடர் களால் அமைவதே செந்தமிழ் நடையாம்.

கொடுந்தமிழ் நடை தள்ளை சொல்ல, அச்சனும் அதை ஆதரிக்க நான் வழி ந ட ந் து பாழி ஒன்றையடைந்தேன். அ ங் கு கையர்கள் கையில் சிக்கினேன். அதுகால் எ ன து எலுவன் துணை செய்தான். Iதள்ளை - தாய்; அச்சன் - தந்தை; பாழி - சிறு கு ள ம்; கையர் - வஞ்சகர், சிக்குதல்- அகப்படுதல்; எலுவன் -தோழன்)