பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8


"வாய் திறத்தலோடு மேல் வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஒரமானது தடித்துப் பொருந்தும் முயற்சியால் ல என்ற மெய்யெழுத்துப் பிறக்கும். - வாய் திறத்தலோடு மேல் வாயை நாக்கின் ஒர மானது தடித்துத் தடவும் முயற்சியால் ள என்ற மெய் யெழுத்துப் பிறக்கும்.” * * * * குத்திரம்: - - - "அண்பல் முதலும் அண்ணமும் முறையின் கர் விளிம்பு வீங்கி ஒற்றவும் வருடவும் லகார ளகாரமாய் இரண்டும் பிறக்கும்.' வி-இம்மெய்யெழுத்தை உச்சரித்துப் பார். இது வாய் திறத்தலோடு மேல் வாய்ப் பல்லைக் கீழுதடு பொருந்தும் முயற்சியால் பிறத்தலைக் காணலாம். வாய் திறத்தலோடு மேல் வாய்ப் பல்லக் கீழுதடு பொருந்துதலாகிய முயற்சியால் வ என்ற மெய்யெழுத் துப் பிறக்கும்.” o சூத்திரம்: "மேற்பல் இதழ் உற மேவிடும் வவ்வே.' ம், ன் - இம்மெய்யெழுத்துக்களை உச்சரித்துப் பார். வாய் திறத்தலோடு மேல் வாய் நாக்கின் நுனி மிகப் பொருந்துதலாகிய முயற்சியால் இது பி ற த் த லை அறியலாம். - “வாய் திறத்தலோடு மேல்வாயை நாக்கின் நுனி மிகப் பொருந்துதலாகிய முயற்சியால் ற, ன என்ற இரு எழுத்துக்களும் பிறக்கும்.” -- -