பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


தொழில் நிகழ்ச்சியைத் தெரிவிக்கும் வினை யே உடன்பாட்டு வினையாம். இது விதிவினை என்றும் பெயர் பெறும்.”

தொழில் நிகழ்ச்சியைத் தெரிவிக்காத வின்ையே எதிர்மறை வினையாம். இது மறைவினை என்றும் பெயர் பெறும்.” செய்வினை, செயப்பாட்டு வினை முருகன் வந்தான் - இதில் முருகன் கருத்தா. ஆக் கருத்தா தானே செய்த தொழில் வருதல். ஆகவே வந்தான் என்ற 60%ьт முருகனைக் குறித்துச் சொல்லு: கிறது. இவ்வாறு செய்பவனுக்கு முதன்மை தருவது செய்வினை. முருகளுல் உணவு உண்ணப்பட்டது - இதில் உணவாகிய எழுவாய் உண்ணுதற் தொழிலைச் செய்யவில்லை. முருகனே அதைச் செய்தான். அவன் செய லுக்கு உட்பட்டதே உணவு. இவ்வாறு செய்யப்பட்ட பொருளுக்கு முதன்மை தருவது செயப்பாட்டு வினே. கருத்தா செய்யுந் தொழிலை நேரே உணர்த்துவது செய்வினையாம்.” கருத்தா செய்யுந் தொழிலைச் செயப்படுபொருள் அடைவதை உணர்த்துவது செயப்பாட்டு வினையாகும். படு' என்ற துணை வினை செய்வினையுடன் சேர அது செயப்பாட்டு வினையாகும்.” பொது வினை தன் வினைக்கும், பிற வினைக்கும் பொதுவினை வெளுத்தான் - இரத்தமின்மையால் ஒரு வ ன து உடல் வெளுத்தது என்று பொருள்படும் பொழுது இது தன் வினை. ==