பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27


தெரிநிலை, குறிப்பு, ' வினை மு ற் று க்க ளி ன் இலக்கணம் தெரிநிலை குறிப்பு செய்தான் மகன் பெரியன் மகன் இவற்றில் மகன் என்ற பொதுப் பெயரால் இரு வினைகளும் முடிந்தன. குளிர்ந்தது நிலம். வலியது நிலம் - இவற்றில் நிலம் என்ற இடப் பெயரால் இரு வினைகளும் முடிந்தன. வந்தது கார். கரியது கார் - இவற்றில் கார் என்ற காலப் பெயரால் இரு வினைகளும் முடிந்தன. குளிர்ந்தது கை. சிறியது கை - இவற்றில் 'கை' என்ற சி னே ப் பெயரால் இரு வினைகளும் முடிந்தன. வந்தது நன்மை. உள்ளது நன்மை - இவற்றில் 'நன்மை எ ன் ற குணப் பெயரால் இரு வினைகளும் முடிந்தன. - ஒழிந்தது பிறப்பு. கொடியது பிறப்பு - இவற்றில் பிறப்பு’ என்ற தொழிற் பெயரால் இரு வினைகளும் முடிந்தன. இவ்வாறு தெரிநிலை, குறிப்பு வினை முற்றுக்கள் ஆறு பெயரையுமே கொண்டு முடியும். "பலவகை வினைகளுக்கும் பொதுவாகிய செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் முதலிய ஆறையும் தோன்றச் செய்து பொருள், இடம், காலம், சினே, குணம், தொழில் மு. த லி ய அறுவகைப் பெயர் களையும் தெரிநிலையும், குறிப்புமாகிய வினை முற்றுக்கள் ஏற்று வரும். மற்றவற்றை ஏற்கா.”