பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏮᏮ 3. நெல் விளையும்மே - இதில் "விளையும் என்பது LDößJT மெய் வி ரி ந் து நின்றது. 8. தி நாடு கென - இதில் நாடுக என்பது அகரம் தொக்கு நின்றது. 7. மரையிதழ் - இதில் தாமரை” என்பது முதல் குறைந்தது. 8. ஓதி முது போத்து - இதில் ஓந்தி’ என்பது இடை குறைந்தது. 9. நீலுண் துகிலிகை - இதில் நீலம்' என்பது கடை குறைந்தது. "செய்யுளில் ஒசை, எதுகை முதலியன வழுவும். அப்பொழுது அதை நீக்கும் பொருட்டுச் சில சொற்கள் விகாரப்படும். அவ்விகாரமே .ெ ச ய் யு ள் விகாரமாம் அது வலித்தல், மெலித்தல். நீ ட் - ல், குறுக்கல், விரித்தல், தொகுத்தல் எனவும், முதற்குறை, இடைக் குறை, கடைக்குறை எனவும் ஒன்பது வகைப்படும்.” குறிப்பு: செய்யுள் விகாரம் செய்யுளில் மாத்திரம் வரும். உலக வழக்கில் வராது. இது தனிமொழி, தொடர் மொழிகளில் வரும். தொகுத்தல் விகாரம் பகுபதத்திலும், முதல், இடை, கடைக்குறை விகாரங்கள் பகாப் பதத்திலும் வரும். 5. தீர்க்க சந்தி வடமொழித் தொடர்கள் தமிழில் வருங்கால் பெரும் பாலும் அவ்வடநூல் புணர்ச்சியையே பெறும். அது உயிரோடு உயிர் புணர்கையில் தீர்க்க சந்தி, குண சந்தி விருத்தி சந்தி என மூவகைப்படும்.