பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67


பத-அம்புயம்-பதாம்புயம் Ho-oh இதில் அகரத்தின் முன் அகரம் வர, அவ்விரண் டுங் கெட, ஆ க | ர ம் தோன்றியது. பரம+ ஆநந்தம்-பாமாநந்தம் - இதில் அகரத்தின் முன் ஆகாரம் வர, அவ் வி ர ண் டு ங் .ெ க ட ஆகாரம் தோன்றியது. கங்கா-அமிருதம்-கங்காமிருதம்- இதில் ஆகாரத் தின் முன் அகரம் வர, அவ் வி ர ண் டு ங் .ெ க ட ஆகாரம் தோன்றியது. சதா-ஆநந்தம்-சதானந்தம்-இதில் ஆகாரத்தின் முன் ஆகாரம் வர, அ வ்விரண் டுங்கெடஆகாரம் தோன்றியது 'அகர ஆகாரங்களில் ஒன்றன் முன் அவற்றில் ஒன்று வந்தால் அவ்விரண்டுங் கெட ஓர் ஆகாரம் தோன்றும்.” கவி - இந்திரன் - கவிந்திரன் - இதில் இகரத்தின் முன் இகரம் வர அவ்விரண்டுங் கெட்டு ஈகாரம் தோன்றியது. ஈசன்-கிரீசன்- இதில் இ க ர த் தி ன் முன் -- - ஈகாரம் வர அவ்விரண்டுங் கெட்டு ஈகாரம் தோன்றியது.

  • நதி - ஈசன் - நதீசன் === இதில் ஈகாரத்தின்முன் ஈகாரம் வர, அவ்விரண்டுங் கெட்டு ஈகாரம் தோன்றியது.