பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69


6. குண சந்தி தேவ + இந்திரன் - தேவேந்திரன்-இதில் அகரத் திற்கு முன் இகரம் வர அவ் விரண்டுங்கெட ஏகாரம்தோன் றியது. தேவ + ஈசன் - தேவேசன் - இதில் அகரத்திற்கு முன் ஈகாரம் வர, அவ்விரண் டுங் கெட ஏகாரம் தோன் றியது. தரா + இந்திரன் — தரேந்திரன் *= இதில் ஆகாரத் தின் முன் இகாரம் வர அவ் விரண் டுங் கெட்டு ஏகாரம் தோன்றியது. ாமா ஈசன் - ரமேசன்-இதில் ஆகாரத்தின்முன் ஈகாரம் வர அவ்விரண் டுங் கெட்டு ஏகாரம் தோன்றியது. " அகர ஆகாரங்களில் ஒன்றன்முன் இகர, ஈகாரங் களில் ஒன்று வந்தால் அவ்விரண்டுங் கெட ஓர் ஏகாரம் தோன்றும். ஞான + உதயம் - ஞானே தயம்-இதில் அகரத்தின் - a. முன் உகரம் வர, அவ்விரண்டுங் கெட்டு ஓர் ஓகாரம் தோன்றி யது. - ஞான + ஊர்ச்சிதன் - ஞானேர்ச்சிதன் - இதில் அகரத்தின் முன் ஊகாரம் வர, அவ்விரண்டுங் கெட்டு ஓர் ஒகாரம் தோன்றியது.