பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71


தேவதா - ஐக்கியம் - தேவதைக்கியம் - இதில் ஆகாரத்தின் முன் ஐகாரம் வர், அவ்விரண்டுங் கெட்டு ஒர் ஐகாரம் தோன்றியது. 'அகர ஆகாரங்களின் ஒன்றன்முன் ஏகார ஐகாரங் களில் ஒன்று வந்தால், அவ்விரண்டுங்கெட ஒர் ஐகாரம் தோன்றும்.” --- வந -- ஒவடிதி - வனெளவடி தி - இதில் அகரத் தின் முன் ஒகாரம் வர, அவ் விரண்டுங்கெட ஓர் ஒளகாரம் தோன்றியது. திவ்ய + ஒளஷதம் - திவ்யெளவுதம் - இ. தி ல் அகரத்தின் மு ன் ஒளகாரம் வர, அவ்விரண்டுங் கெட்டு ஓர் ஒளகாரம் தோன்றியது. மகா டி ஒஷதி - மகெளஷதி - இதில் ஆகாரத் தின் முன் ஓ க | ர ம் வர, அவ்விரண்டுங் கெட்டு ஓர் ஒளகாரம் தோன்றியது. மகா + ஒளதார்யம் - மகெளதார்யம் - இ. தி ல் ஆகாரத்தின் முன் ஒளகாரம் விர அவ்விரண்டுங் கெட்டு ஓர் ஒளகாரம் தோன்றியது. அகர ஆகாரங்களில் ஒன்றன்முன் ஓகார ஒளகாரங் களில் ஒன்று வ ந் தா ல். அவ்விரண்டுங் கெட ஓர் ஒளகாரம் தோன்றும்.” அகர ஆகாரங்களில் ஒன்றன் முன் ஏகார ஐகாரங் களில் ஒன்று வந்தால் அவ்விரண்டுங்கெட ஓர் ஐகாரம் தோன்றுதலும், அவற்றின்முன் ஓகார ஒளகாரங்களில் ஒன்று வந்தால் ஓர் ஒளகாரம் தோன்றுதலும் விருத்தி சந்தியாம்.”