பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பொருள் அ ற ம், பொருள், இன்பமும், அ வ ற் றி ன் நிலையின்மையும், அவற்றின் நீங்கிய வீடு பேறும் பற்றி விவரிப்பதே பொருள் இலக்கணமாம். அப்பொருள் இலக்கணம் அகப்பொருள் புறப் பொருள் என இரு வகைப்படும். 1. அகத்திணை (முதல்-கரு-உரி) அகத்தினை ஒத்த அன்புடைய ஒரு தலைவனும் ஒரு தலைவியும் மனங்கலந்து அன்பாக வாழும் வாழ்க்கையே அகத்திணை யாம். இவ்வின்பம் மற்றையோருக்கு இத்தன்மை என எடுத்துக்-காட்ட இயலாதது ஆகும். இவ்வக வொழுக்கம் கைக்கிளை, பெருந்திணை ஐந்திணை என ஏழு வகைப்படும். o கைக்கிளே. இது ஒரு பக்க அன்பாகும். அன் பில்லாத தலைவியினிடத்தில் தலைவன் மட்டும் அன்பு செலுத்துவது பொருந்திய அன்பு ஆகாது. அவ்வன்! பற்றிக் கூறுவதே கைக்கிளைத் திணையாகும். (கை-பக்கம்; கிளே-உறவு; திணை-ஒழுக்கம்). டெ ருங் தி ஃணr: வயதின் மூத்த தலைவன் ஒருவன் ஒரு இள நங்கையை மணந்து கொள்ளுவது போன். :) பொருந்தா வாழ்க்கையைப் பற்றிக் கூறுவது பெருந்திணை யாகும்.