பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73


ஐந்திணை: அன்போடு .ெ பா ரு ந் தி ய இன்ப வாழ்க்கையானது ஐ ந் தி ணை எனப்படும். குறிஞ்சி, மருதம், பாலை, முல்ல்ை, நெய்தல் என அது ஐந்து வகைப்படும். - குறிஞ்சி: ஒரு தலைவனும் தலைவியும் பொருந்தி வாழ்வது குறிஞ்சியாம். - m மருதம்: ஒரு தலைவனும் தலைவியும் பிணங்கி வாழ்வது மருதமர்ம். பrஅல: ஒரு தலைவனும் த லை வி யு ம் பிரிந்து வாழ்வது பாலையாம். = முல் ஆல. ஒரு தலைவன் பிரிந்த காலத்தும் தலைவி ஆற்றியிருந்து வாழ்வது முல்லையாம். நெய்தல்: ஒரு தலைவனும் த லை வி யு ம் ஒருவர் பிரிவுக்கு ஒருவர் ஆற்ருமல் பெரிதும் சோர்ந்து வருந்து வது நெய்தலாம். * அகப்பொருள் பற்றி வரும் மேற்கூறிய ஏழும் முதற் பொருள், கருப்பொருள், உரிப் பொருள் என்று மூன்று வகைப்படும். முதற் பொருள்: - | நிலமும், பொழுதும் மு. த ற் பொருள் என்று. கூறப்படும். நிலம்: குறிஞ்சி: மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணைக்குரிய நிலமாகும்.