பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலை மகன் தலைமகள் {4, நீர் ஆடவர் மகளிர் ஊர் 77 - ஊரன், மகிழ்நன் - கிழத்தி, மனைவி - தாமரை, செங்கழுநீர், குவளை - பொய்கை, ஆறு, மனைக் கிணறு - கடையர், உழவர் - கடைச்சியர், உழத்தியர் - பேரூர், மூதூர் குறிஞ்சிக்குரிய கருப்பொருள் தெய்வம் உணவு விலங்கு LD TLD பறவை பறை செய்தி யாழ் பண் தலைமகன் தலைமகள் நீர் ஆ ஆடவர் மகளிர் ஊர் - முருகன் - மலை நெல், தினை - புலி, கரடி, சிங்கம், பன்றி, யானே: - அகில், சந்தனம், தேக்கு, வேங்கை, காந்தள் - கிளி, மயில் -- - வெறியாட்டு, தொண்டகம் - தேனழித்தல், கிழங்கு எடுத்தல், குன்றமாடுதல், கிளி கடிதல் - குறிஞ்சியாழ் - குறிஞ்சி - சிலம்பன், வெற்பன், பொருப்பன் - கொடிச்சி, குறத்தி - - அருவிநீர், சுனை நீர் - குறிஞ்சி, கா ந் த ள் , வேங்கை, சுனைக்குவளை - குறவர், குன்றவர் - குறத்தியர் - சிறுகுடி