பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78


பாலைக்குரிய கருப்பொருள் தெய்வம் உணவு விலங்கு மரம் பறவை பறை செய்தி யாழ் . பண் தலைமகன் தலைமகள் ஆ நீர் ஆடவர் மகளிர் Зговіт Пт - துர்க்கை, சூரியன் - வழி பறித்தல், ஊர்க் கொள்ளை - வலியிழந்த யா னை, புலி, செந் நாய்கள் . - ஒமை, இருப்பை, பாலை - கழுகு, பருந்து m - போர்ப் பறை, ஊரெறிபறை, நிரை கோட்பறை, m - நிரை கொள்ளுதல், சுரத்தெறிதல், சூறையாடுதல், - பாலையாழ் - பஞ்சரம் - மீளி, விடலை, காளை - எயிற்றி, பேதை - மராம், குராம், பாதிரி - வற்றின கிணறும்,வற்றினசுனையும் - எயினர், மறவர் - எயிற்றியர், மறத்தியர் - கொல் குறும்பு . முல்லைக்குரிய கருப்பொருள் தெய்வம் உணவு விலங்கு மரம் பறவை מי כסLIG - வாசுதேவன் - வரகு, சாமை - முயல், சிறுமான் - - கொன்றை, காயா, குருந்து - கானக் கோழி, மயில் - ஏறு கோட் பறை