பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79


செய்தி - வரகுகளை பறித்தல், நிரை மேய்த் தல், குழலுதல் யாழ் - முல்லையாழ் பண் - - சாதாரி தலைமகன் - குறும்பொறை நாடன், தோன்றல் தலைமகள் - - கிழத்தி, மனைவி Lł, ங் - முல்லை, தோன்றி நீர் - கான்யாறு ஆடவர் - இடையர், ஆயர் + மகளிர் - இடைச்சியர், ஆய்ச்சியர் ஊர் - பாடி, சேரி நெய்தற்குரிய கருப்பொருள் தெய்வம் - வருணன் உணவு - மீன், உப்பு விலங்கு - சுரு, முதலை மரம் - புன்னை, தாழை பறவை - அன்னம், நீர்க்காக்கை, அன்றில் பறை - மீன் கோட் பறை, நாவாய்ப் பறை செய்தி - மீன் விற்றல், உப்பு வி. ற் ற ல் - - அவற்றை ஈட்டல். யாழ் - - விளரியாழ் பண் - - செவ்வழி தலைமகன் - துறைவன், கொண்கன், சேர்ப்பன் தலைமகள் - நுளைச்சி, பரத்தி நீர் - மணற்கிணறும், உவர்க்கழியும் £4, - தாழை, நெய்தல் ஆடவர் - பரதர், நுளையர் மகளிர் - பரத்தியர், நுளைச்சியர் ஊர் - - பட்டினம், பாக்கம்