பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. யாப்பு 1. வெண்பா (குறள் - நேரிசை - இன்னிசை) வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. இது இரண்டடிகளால் ஆகிய வெண்பா. இதில் ஈற்றடி முச்சீராலும் ஏனையடி நாற்சீராலும் வந்துள்ளன. கூவிளங்காய் தேமா கருவிளம் தேமா வேண்,டுதல்,வேண் டாமை இலா,னடி சேர்ந்தார்க் اس--سي-سي-۹ م~-v-سہ‘‘ ’’مہسv-سہ வெண் சீர் இயற்சீர் இயற்சிர் வெண்ட8ள வெண்டளை வெண்டளை இப்பாவில் காய்ச்சிர், மாச்சீர், விளச்சீர் வந்துள்ளன. ஈற்றுச் சீர் நாள் என்னும் வா ய் பா ட் டி ல் முடிவு பெற்றுள்ளது. வெண்சீர் வெண்டளையும், இயற்சீர் வெண்டளையும் இதில் வந்துள்ளன. இவ்வாறு இரண்டடி முதல் பன்னிரண்டடி பெற்று வருவது வெண்பாவாகும். “ஈற்றடி முச்சீராகவும், மற்றையடி நாற்சீராகவும் பெற்று, காய்ச்சீர், மாச்சீர், விளச்சீர்களும் இருவகை வெண்டளைகளுங் கொண்டு, மற்றைச் சீரும் தளையும் பெருமல் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடு களில் ஒன்றைப் பெற்று வருவதே வெண்பாவின் பொது இலக்க ணமாம்.”