பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94


முருகன் வந்தான? - இதில் வந்தான? என்ற விச்ை சொல் பயனிலையாயிற்று. ஆகவே இது விளுப் பயனிலை. "ஒரு எழுவாய் தனக்குப் பயனிலையாக வினையை யாவது, பெயரையாவது, விைைவயாவது கொள்ளும்.” வேலன் மரத்தை வெட்டின்ை - இவ்வாக்கியத்தில் வேலன் என்பது எழுவாய். வெட்டின்ை என்பது பயனிலை. மரத்தை என்பது செயப்படுபொருள். ஆகவே, சாதாரணமாக முதலில் எழுவாயும் அதன் பின் பயனிலை யும் வரும் வாக்கியத்தில் அவை இரண்டிற்கும் இடையில் செயப்படுபொருள் வரும். "எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையில் செயப்படு பொருள் நிற்கும்,” வேலன் முருகனை அடித்தான்-செய்வினை வாக்கியம். முருகன் வேலல்ை அடிபட்டான்-செயப்பாட்டு வினை வாக்கியம். - முருகன் அடிபட்ட ஒரே கருத்தை மேற்கூறிய செய் வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்கள் தெரிவிக் கின்றன. "ஒரே கருத்தைப் பல உருவ வாக்கியங்களில் வெளி யிடுவதல்ை எழுத்துத் திறமை ஏற்படும்.” 4. பத்தியமைப்பு பசிப்பிணி என்ற நோய், பிணிகள் பலவற்றுள் மிக்கக் கொடுமையானதாகும். அ ைத க் கொடுக்கும் வயிற்றுடன் வாழ்வதரிதாகும். அவ் வயிருே ஒரு நாளைக்கு உணவு கிடைக்காத காலத்தில் அவ்வுணவை ஒழித்து விடுவாயாக’ என்று அதனிடம் கூறினும் அது