பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

மெய்யை வைத்து உயிர் மெய்யை வல்லின உயிர்மெய், மெல்லின உயிர்மெய், இடையின உயிர்மெய் என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

வல்லின உயிர்மெய்:

க = க் + அ — இதில் ‘க்’ என்ற வல்லெழுத்துடன் ‘அ’ என்ற உயிர் சேர ‘க’ என்ற வல்லின உயிர்மெய் தோன்றிற்று. இதுபோல க், ச், ட், த், ப், ற் என்ற ஆறு வல்லெழுத்துக்களுடன் உயிர் பன்னிரண்டும் தனித் தனியே சேர வல்லின உயிர்மெய் எழுபத்திரண்டாம்.

வல்லின உயிர்மெய் எழுபத்திரண்டு

(6 X 12=72)
↓வல்லி
உயிர்→












க்

கா
கி
கீ
கு
கூ
கெ
கே
கை
கொ
கோ
கௌ
ச்

சா
சி
சீ
சு
சூ
செ
சே
சை
சொ
சோ
சௌ
ட்

டா
டி
டீ
டு
டூ
டெ
டே
டை
டொ
டோ
டௌ
த்

தா
தி
தீ
து
தூ
தெ
தே
தை
தொ
தோ
தௌ
ப்

பா
பி
பீ
பு
பூ
பெ
பே
பை
பொ
போ
பௌ
ற்

றா
றி
றீ
று
றூ
றெ
றே
றை
றொ
றோ
றௌ