பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

"பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் ஆறு வல்லெழுத்துக்களுடன் தனித் தனியே கூட வல்லின உயிர்மெய் எழு பத்திரண்டாம்”

மெல்லின உயிர்மெய்:

ங் = ங் + அ — இதில் ‘அ’ என்ற உயிர் ‘ங்’ என்ற மெல்லின மெய்யுடன் சேர்ந்தது. இது போலவே, ங், ஞ், ண், ந், ம், ன் என்ற ஆறு மெல்லெழுத்துக்களுடன் பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் தனித்தனியே சேர மெல்லின உயிர்மெய் எழுபத்திரண்டாம்.

மெல்லின உயிர்மெய் எழுபத்திரண்டு

(6 X 12=72)
உயிர்→
↓மெல்லி












ங்

ஙா
ஙி
ஙீ
ஙு
ஙூ
ஙெ
ஙே
ஙை
ஙொ
ஙோ
ஙௌ
ஞ்

ஞா
ஞி
ஞீ
ஞு
ஞூ
ஞெ
ஞே
ஞை
ஞொ
ஞோ
ஞௌ
ண்

ணா
ணி
ணீ
ணு
ணூ
ணெ
ணே
ணை
ணொ
ணோ
ணௌ
ந்

நா
நி
நீ
நு
நூ
நெ
நே
நை
நொ
நோ
நௌ
ம்

மா
மி
மீ
மு
மூ
மெ
மே
மை
மொ
மோ
மௌ
ன்

னா
னி
னீ
னு
னூ
னெ
னே
னை
னொ
னோ
னௌ