பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் ங், ஞ், ண், ந், ம், ன், என்ற ஆறு மெல்லெழுத்துக்களுடன் தனித்தனியே கூட மெல்லின உயிர் மெய் எழுபத்திரண்டாம்”

இடையின உயிர்மெய்:

ய = ய்+அ — இதில் 'அ' என்ற உயிர் ‘ய்’ என்ற இடையெழுத்துடன் சேர்ந்தது. இது போல ய், ர், ல், வ், ழ், ள் என்ற ஆறு இடையெழுத்துக்களுடன் உயிர் பன்னிரண்டும் சேர, இடையின உயிர்மெய் எழுபத்திரண்டாம்.

இடையின உயிர் மெய் — எழுபத்திரண்டு

(6 X 12 = 72)
↓இடை
உயிர்→












ய்

யா
யி
யீ
யு
யூ
யெ
யே
யை
யொ
யோ
யௌ
ர்

ரா
ரி
ரீ
ரு
ரூ
ரெ
ரே
ரை
ரொ
ரோ
ரௌ
ல்

லா
லி
லீ
லு
லூ
லெ
லே
லை
லொ
லோ
லௌ
வ்

வா
வி
வீ
வு
வூ
வெ
வே
வை
வொ
வோ
வௌ
ழ்

ழா
ழி
ழீ
ழு
ழூ
ழெ
ழே
ழை
ழொ
ழோ
ழௌ
ள்

ளா
ளி
ளீ
ளு
ளூ
ளெ
ளே
ளை
ளொ
ளோ
ளௌ