பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

II. சொல்

பழம் பாடம்

1சொல்லென்றால் என்ன? அது எத்தனை வகைப்படும்? எவை ?
2 பெயர், வினை, இடை, உரி முதலிய சொற்களுக்கு உதாரணம் கொடு.
3அறுவகைப் பெயர்ச் சொற்கள் யாவை?
4 பொருள், இடம், காலம், சினை ,குணம், தொழில் முதலிய பெயர்கட்கு உதாரணம் கொடு.
5இடம் எத்தனை வகைப்படும்? எவை?
6தன்மை; முன்னிலை, படர்க்கைப் பெயர்களை உதாரணத்துடன் விளக்கு.
7தன்மையில் ஒருமை, பன்மை காட்டும் வினைச்சொற்களின் விகுதிகள் யாவை?
8முன்னிலையில் ஒருமை, பன்மை காட்டும் வினைச்சொற்களின் விகுதிகள் யாவை?
9படர்க்கையில் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால் காட்டும் விகுதிகள் யாவை?