பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91


“சீர்மோனைத்தொடை, இணை, பொழிப்பு, ஒருட கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று எனப் பல வகைப்படும்.” முரண் அடிமுரண் இருள் பரங் தன்ன மாநீர் மருங்கில் நிலவுக் குவித்தன்ன வெண்மண லொருசிறை இரும்பி னன்ன கருங்கோட்டுப் புன்னை பொன்னி னன்ன நுண்டா துறைக்கும் சிறுகுடிப் பரதவர் மடமகள் பெருமதர் மழைக்கணு முடைய வாலணங்கே, இதில் இருள் பரந்தன்ன என்பதற்கு நிலவுக் குவித்தன்ன என்பதும், இரும்பினன்ன என்பதற்கு பொன்னினன்ன என்பதும் பொருளாலாய முரணுகும். ஆல்ை சிறுகுடி என்பதற்குப் பெருமதர் எ ன் ப து சொல்லாலாய முரண். இவை அடிகளில் வந்தன. "பொருளால் முரணுதலும்,சொல்லால் முரணுதலு மாய் அடி முதலெல்லாம் முரணி நிற்றலே அடி முரணுகும். சீர்முரண் சீறடிப் பேரகல் - - இதில் முதல் இரு சீர் களில் முரண் அமைந்துள்ளது. இது இணைமுரண்,