பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93


2. நால்வகைப் பாக்கள் (பெயர்களும், எடுத்துக் காட்டுகளும்.) வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பவைகளே நால்வகைப் பாக்களாகும் வெண்பா 1. s குறள் வெண்பா நுனிக்கொம்பர் ஏறினர் அ.:திறந்து ஊக்கின் உயிர்க்கிறுதி யாகி விடும். சிந்தியல் வெண்பா அந்திப் பொழுது கிடவார் நடவாரே உண்ணுர் வெகுளார் விளக்கிகழார் முன்னந்தி அல்குண் டடங்கல் வழி. நேரிசை வெண்பா உரைமுடிவு காணுன் இளமையோ னென்ற நரைமுது மக்க ளுவப்ப- நரைமுடித்துச் சொல்லான் முறை செய்தான் சோழன் குலவிச்சை கல்லாமற் பாகம் படும். * இன்னிசை வெண்பா முட்டின் ருெருவ ருடைய பொழுதின்கண் அட்டிற்றுத் தின்பவ ராயிரவர் ஆபவே . கட்டலர்தார் மார்ப! கலியூழிக் காலத்துக் கெட்டார்க்கு நட்டாரோ இல்.