பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VII மொழிப் பயிற்சி 1. வாக்கிய வகைகள் செய்தேன் வினைகள் (வாக்கியங்களில்) தனி வாக்கியம், தொடர் வாக்கியம், கலவை வாக்கியம் என்ற மூன்றும் ஒருவகையாகும். செய்தி வாக்கியம், கட்டளை வாக்கியம், விஞ) வாக்கியம், உணர்ச்சி வாக்கியம் என்பன மற்ருெரு வகையாகும். .ெ ச ய் வி ன வ க் கி ய ம், செயப்பாட்டுவினை வாக்கியம், உடன்பாட்டு வாக்கியம், எதிர்மறை வாக்கியம், தன்வினை வாக்கியம், பிறவினை வாக்கியம் என்பன வேறு ஒருவகையாகும். *. இவற்றுள் செய்தேன் வினைகள்' என்ற தலைப்பு உடன்பாட்டு வாக்கியத்தையே குறிக்கும். இது இருதிணையிலும் ஐம்பாலிலும், இரு எண்ணிலும் மூன்று இடத்திலும் முக்காலத்திலும் வரும். இருதிணை * (உ-ம்) முருகன் செய்தான் - இது உயர்திணை உடன்பாட்டு வாக்கியம். மாடு ஓடிற்று - இது அஃறிணை உடன்பாட்டு வாக்கியம். ஐம்பால் | முருகன் செய் தான் - இது ஆண்பால் உடன்பாட்டு வாக்கியம்.