பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102


விை 'வின' என்பது விவைாக்கியத்தைக் குறிக்கும். (உ.ம்) அறிவில் சிறந்தவன் யாவன்? இ ፴) ዕ)! நூல்களிற் சிறந்தது யாது? வி ைவாக்கி * == Ei. o யங்கள். எங்கு அவன் சென்ருன்? வின வாக்கியங்களில் ஆ எ, ஏ, ஓ, யா என்ற வினவெழுத்துக்களைக் கொண்ட வினச் சொற்களில் ஒன்று பயிலும். அவ்வாக்கியத்தின் இறுதியில் கேள்விக் குறியும் இருக்கும். மெய்ப்பாடு மெய்ப்பாடு என்பது உணர்ச்சி வாக்கியத்தையே குறிக்கும். சுதந்திரம் அடைந்த நாடுகளிலும் மக்கள் இழிநிலை யில் இருக்கின்றனரே ஏற்பது இழிவன்ருே பிச்சைக்காரர்களின் நிலைமையை எண்ணில்ை நெஞ்சம் புண்ணுகின்றதே! இவைகள் உணர்ச்சிதரும் வாக்கியங்கள். கோபத்தில் ஒருவனது கண்கள் சிவக்கின்றன: புருவங்கள் மேலேறுகின்றன; முகத்தில் வியர்வை ஏற் படுகிறது; உதடுகள் துடிக்கின்றன.இதுவும் உணர்ச்சி தரும் வாக்கியமே. * "உடம்பினிடத்து உணர்ச்சி ததும்பச் செய்கிற வாக்கியமே மெய்ப்பாட்டு வாக்கியமாம். அதை உணர்ச்சி வாக்கியம் என்றுங் கூறலாம்”