பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103


2. வாக்கிய மாற்றம் செய்வினை வாக்கியத்தைச் செயப்பாட்டு வினை வாக்கியமாகவும், செயப்பாட்டு வினை வாக்கியத்தைச் செய்வினை வாக்கியமாகவும் மாற்றுதல். செய்வினை செயப்பாட்டுவினை கொற்றன் கோவிலைக் கோவில் கொற்றணுல் கட்டினுன். கட்டப்பட்டது. இவற்றில் தன்வினை வந்தது. அரசன் கோவிலைக் அரசனுல் கோவில் கட்டின்ை. -- கட்டப்பட்டது. இவற்றில் பிறவினை வந்தது. மேற்கூறியவற்றில் கொற்றன். அரசன் என்பன முதல் வேற்றுமைக்கருத்தாக்கள். இவையே கட்டினன் என்ற செய்வினையைக் கொண்டன. இச் செய்வினை வாக்கியங்களைச் செயப்பாட்டு வினை வாக்கியமாக மாற்றும்பொழுது முதல் வேற்றுமைக்கருத்தாக்கள் கொற்றல்ை, அரசனுல் என்று மூன்ரும் வேற்றுமைக் கருத்தாக்கள் ஆயின. செய்வினை படு என்ற விகுதி கொண்டு கட்டப்பட்டது என்ருயிற்று. செய்வினையில் செயப்படு பொருள் கோவிலை என்று இரண்டாம் வேற்றுமையில் இருக்கிறது. அதுவே செயப்பாட்டு வினை வாக்கியத்தில் முதல் வேற்றுமையாகிக் கோவில் என்று நிற்கிறது. "செய்வினை வாக்கியத்தில் கருத்தோ மு. த ல் வேற்றுமையிலும், செயப்படு பொருள் இரண்டாம்