பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104


வேற்றுமையிலும் இருக்கும். செயப்பாட்டு வினை வாக்கியத்தில் கருத்தா மூன்ரும் வேற்றுமையிலும், செயப்படு பொருள் முதல் வேற்றுமையிலும் இருக்கும். செய்வினை செயப்பாட்டு வினையாகும் போது ப டு ' விகுதிபெறும்”. செயப்பாட்டு வினை செய்வி%ன குடம் குயவல்ை குயவன் குடத்தைச் செய்யப்பட்டது. செய்தான். இவற்றில் தன் வினை வந்தது. ஆண்டி அரசனுல் அரசன் ஆண்டியை வருவிக்கப்பட்டான். வருவித்தான். இவற்றில் பிறவினை வந்தது. மேற்கூறியவற்றில் குயவல்ை, அரசனுல் என்பன மூன்ரும் வேற்றுமைக் கருத்தாக்கள். இ ைவ யே செய்யப்பட்டது, வருவிக்கப்பட்டான் என்ற செயப் பாட்டு வினைகளைப் பயனிலைகளாகக் கொண்டன. இச் செயப்பாட்டு வினை வாக்கியங்களை செய்வினை வாக்கி யங்களாக மாற்றும் பொழுது குயவன், அரசன் என்று முதல் வேற்றுமைக் கருத்தாக்களாயின. இவற்றின் செயப்படு பொருளாகிய குடம், ஆண்டி எ ன் பன குடத்தை, ஆண்டியை என்று இரண்டாம் வேற்றுமை யாக மாறின. செயப்பாட்டு வினையிலுள்ள படு விகுதி யும் போயிற்று. "செயப்பாட்டுவினை வாக்கியத்தில் கருத்தா மூன்ரும் வேற்றுமையிலும், செயப்படுபொருள் முதல் வேற்றுமையிலும் இருக்கும். ஆல்ை செய்வினை