பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105


வாக்கியத்தில் கருத்தா முதல் வேற்றுமையிலும் செயப் படுபொருள் இரண்டாம் வேற்றுமையிலும் இருக்கும்' செயப்பாட்டுவினை செய்வினையாகும் போது படுவிகுதி நீங்கப்பெறும், குறிப்பு: செய்வின வாக்கியங்கள் தன்வினை, பிறவி:ன. செ யப்படுபொருள் குன்றியவினே, செயப்படு பொருள் குன் ருவினை முதலியவற்றில் அமையும். தன்வினே, பிறவினை, இரண்டும் செயப்படுபொருள் குன் ருவினையாக வ ரு ம். இவற்ருல் அமையும் செய்வினே வாக்கியங்களேத்தான் செயப்பாட்டு வினே வாக்கியங்களாக மாற்ற முடியும். ஆணுல் செயப்படுபொருள் குன்றிய வினைகளால் அமையும் செய்வினே வாக்கியங்களே செயப்பாட்டுவினே களாக மாற்ற முடியாது. (உ-ம்) நாய் ஓடிற்று- இச் செய்வினை வாக்கி யத்தைச் செயப்பாட்டு வினையாக மாற்றமுடியாது. இது செயப்படுபொருள் குன்றியவினை. 3. உடன்பாட்டை எதிர் மறையாகவும் எதிர் மறையை உடன்பாடாகவும் மாற்றுதல் உடன் பாடு எதிர் மறை அரசன் ஆடினன். அரசன் ஆடினிைலன். அவன் அதைச் செய்தான். அவன் அதைச் செய்தா னிலன். இவற்றில் உடன்பாடு எதிர்மறையாகும்போது இல், ஆ மல் முதலியவற்றை ஏற்றது. ஆ டி ை ன் என்பது இல் என்னும் எதிர்மறை இடைநிலையை