பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106


ஏற்றது. செய்தான் என்பது ஆகார எதிர் ம ைற இடைநிலையை ஏற்றதோடு மேல் என்னும் விகுதியும் கொண்டது. "உடன் பாட்டு வினையை எதிர் மறையாக மாற்றி ல்ை உடன்பாட்டு வாக்கியம் எதிர் மறை வாக்கியமாக மாறுகிறது. உடன்பாட்டு வினைமுற்று இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இல் என்னும் எதிர்மறை இடை நிலையை ஏற்ருவது. ஆகார இடைநிலையை ஏற்ருவது, ஆகாரத்தோடு மல், மே என்னும் வி கு தி க ளி ல் ஒன்றைப் பெற்ருவது எதிர்மறை வினைமுற்ருக மாறு கிறது” எதிர் மறை உடன்பாடு வேலன் பாடினுனிலன் வேலன் பாடினன் பொன்னன் உண்ணவில்லை பொன்னன் உண்டான் சாத்தன் உண்ணுமல் சென்ருன் சாத்தன் உண்டு சென்ருன் சாத்தன் உண்ணுமே போன்ை சாத்தன் உண்டு போனுன் "எதிர் மறையிலிருக்கும் இல், மல், மே, ஆ என்ற இடைச் சொற்களை நீக்கிவிட்டால் அது உ ட ன் பாடாகும்". 4. நேர் கூற்றை அயற் கூற்ருகவும், அயற்கூற்றை நேர் கூற்ருகவும் மாற்றுதல் மு. ரு க ன் நாளை நான் தான் மறுநாள் வருவ வருவேன்' என்ருன் தாக முருகன் கூறினன். நான் நாளை வருவேன்' என்றுமுருகன் கூறினன்