பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136


நிகழ்ச்சிநிரல் மணி மாலை 4-30 - 5-00 ஊர்வலம் y 1. לל | || + 1 11 לל 11 5-00 - 5-05 த% வரைத் தலைமை பூண வேண்டல் 5-06 - 5-10 இறை வணக்கம் 5-11 - 5-15 யாவரையும் வரவேற்றல் 5-16 - 5-20 அறிக்கை வாசிதல் 5-21-5-30 தலைவரவர்களின் முன்னுரை 5-31 - 5-40 கும்மி கோலாட்டம் 5-41-5-50 பரத நாட்டியம் 5–51 – 6–00 ஓரங்க நாடகம் நடித்தல் 6-01 - 7-00 சொற் பொழிவு 7-01 - 7-15 தலைவரவர்களின் முடிவுரை 7-16 - 8-00 நன்றி கூறல், இறை வணக்கம், பாடல் முதலியன. கூட்டங்களின் நிகழ்ச்சிக் குறிப்புகள் எழுதல் பாரதியார் கழகம் மதுரை, 12—11—'57. நம் பாரதியார் கழகத்தின் ஒன்பதாவது கூட்டம் சென்ற வெள்ளிக்கிழமை 6-11-57 அன்று கூடியது. அவ்வமயம்வடக்கன்குளம் தலைமையாசிரியர் உயர்திரு. .ே அந்தோணிமுத்துப் பிள்ளை அவர்கள் (பி.ஏ.எல்.டி.) தலைமை தாங்கினர்கள்.