பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137


சென்றவாரக் கூ ட் ட த் தி ன் நிகழ்ச்சிக் குறிப்பு காரியதரிசியால் வாசிக்கப்பட்டு ஒப்புக்கொள்ளப் பட்டது. தலைவரவர்கள் வி ழ க் க ள் கொண்டாடுவதன் நோக்கத்தை விரிவாக எடுத்துக் கூறிஞர்கள். நான்குநேரி பெருநாட்டாண்மை உயர் பள்ளியின் தமிழாசிரியர் வித்துவான் உயர்திரு மு ரு .ே க ச ன் அவர்கள் பாரதியார் விழாக் கொண்டாட வேண்டிய அவசியத்தை எடுத்துக் காட்டியதோடு பெண்களுக் குரிய ஆக்கத்தைப் பாரதியார் சொற்கள் கொண் டு இனிய இசையில் பாடி விளக்கினர்கள். தலைவரவர்களின் முடிவுரைக்குப் பின் வந்தனுேப சாரங் கூற தேசீய கீதத்துடன் கழகம் கலைந்தது. காரியதரிசி தலைவர். செய்யுள் நலன் பாராட்டுதல் சீவகன்: இன்று நீர் சிந்து மிரத்தமோர் துளியும் நின்றுகம் பலவு நிகழ்த்துமே "இந்தப் பாண்டி ருரிமை பாராட்டும் பண்பினர்; திண்டன்மின் திருந்தலிர் ! அவர்தஞ் செருக்கு சுதந்தர மவர்க்குயிர் சுவாசமற் றன்று நினையுமின் நன்ருய்க் கனவினு மிதனை'. எனமுர சறையுமே யெத்திசை யார்க்கும். "இன்று” என்று தொடங்கிவரும் ஏழு அடிகளும் மைேன்மணியம் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டன.