பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141


எங்களது ஊரின் மத்தியில் ஒ ை ஒ ன் று போகிறது. அதற்கு ஒடைத் தெருவென்றே பெயர். இவ்வூர் உண்டான பொழுதே அவ்வோடையும் இருந் திருக்க வேண்டும். இப்பொழுது அது மிகப் பள்ளமாக விருக்கின்றது. ஊரின் மேல் பகுதியிலுள்ள வண்டிகள் அதிகத் துரஞ் சுற்றியே ஊரின் கீழ்ப் பகுதியை அடைய வேண்டியதிருக்கிறது. ஆகவே ஒடையின் இருபுறங் களிலும் வடிநீர்க் கால் கட்டி, ஓடையைப் பாட்டையாகப் செய்வதோடு இடை இடையே மேற்கிருந்து கிழக்கு வண்டிகள் போய்வரப் பாலங்களும் தக்க இடங்களில் அமைத்துத்தர வேண்டுகின்ருேம். இவ்வூரில் பள்ளிகள் பல போட்டி போட்டு வேலை செய்கின்றன. பள்ளிப் படிப்புத் தவிர ஓய்வு நேரங்களை நல்வழியில் மாணவர்களும், இவ்வும் மக்களும் பயன் படுத்துவதற்குரிய சாதனங்களில் ஒன்ருவது இங்கு இல்லே. ஆகவே பூங்கா, நூல் நிலையம் முதலியவைகளை இங்கே அமைத்துத்தரும் படித் தாழ்மையாய் வேண்டுகின்ருேம் இவ்வூரைச் சுற்றிப் பல கிராமங்கள் இருக் கின்றன. வைத்திய வசதியேயில்லாத இவ்வூரில் ஓர் வைத்தியசாலை அரசாங்கத்தாரால் ஏற்பட்டது. வைத்திய நிபுணர் ஒருவரும் இருக்கின்ருர், அவர் இவ்வூரில் வேலை செய்யும் நேரமோ ஒவ்வொரு நாளும் இாண்டு மணி நேரமே. காலையில் 9-இல் இருந்து 11 மணி முடியவே வைத்தியசாலை வேலை செய்கிறது. பள்ளி வேலை செய்யும் நேரமும் அதுவே. அஞ்சல் அலுவலகமும் அவ்வேளையில்தான் வேலை செய்கிறது. ஆகவே இப்பொழுது இருக்கிற வைத்திய