பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"تم انجیسی 3. அரசன், இடம், அணில், இரவு, இறகு, அவை-இவற் றுள் காணப்படும் அ, இ என்பன என்ன எழுத் துக்கள்? ஏன் ? இவ்வார்த்தைகளோடு சுட்டெழுத் துக்களைச் சேர்த்துக் கூறுக. வினவெழுத்து 6. அந்தப் பன்னிரண்டு உயிர் எழுத்துக்களில் சில எழுத்துக்கள் கேள்வி கேட்கப் பயன்படுகின் றன. அற்றை வின எழுத்துக்கள் என்பர். அவை ஆ, எ, ஏ, ஓ என்பன. (உ-ம்) கந்தனு ? ہوئی۔ எவன் 5° ஏஇ! ஒ முருகனே @ குறிப்பு : 'யா' என்னும் எழுத்தும் வினவாக வரும். எ' என்னும் வின எழுத்து எந்த என்று திரிந்து வரும். (១-ឃី) មាន ? មកអំ ក្ញុំ វិជ្វី ? கேள்விகள் விளுவாவது யாது ? வின எழுத்துக்கள் எத்தனை ? அவை யாவை ? உயிர் எழுத்து அல்லாத விளு எழுத்து எது? எ கர விஞ எப்படித் திரிந்து வரும் ? பயிற்சி-3 1. வினவுக்குச் சில உதாரணம் தருக.

2. கோடிட்ட இடங்களில் தக்க விளுவை அமைக்க : நீ நேற்று - ? - பாடம் படிக்கவில்லை. இன்றைக்கு - கிழமை ?