பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலில் உயிர் எழுத்துவரின், இடையில் யகர உடம் படு மெய் திோன்றும், (உ-ம்) துணி-எடு=துணி-ய்-எடு= துணியெடு. தி+அனே-தி- +அன = தியனே. கை-ஒடி= கை-ய்-ஒடிக கையொடி. 7. கிலேமொழியீற்றில் மேற்கூறப்பட்ட இ, ஈ, ஐ என்னும் மூன்று உயிர் எழுத்துக்கள் நீங்கலாக மற்றைய ஒன்பது உயிர் எழுத்துக்களுள் ஒன்றுகின்று, வருமொழி முதலில் எந்த உயிர் எழுத்து வரினும், வகர உடம்படுமெய் தோன்றும். بنائے பல-வ்-அரசர் =பலவரசர் نقادسية} பலா-ல்-அழகு = பஐாலழகு <罢 தாலு-ல்-அழகன் = தானுவழகன் &一 ஆ+வ்+அழகு = பூவழகு ప్రపt சே+வ்+அடி=சேவடி @r போ+வ்-என்ருன் = போவென்முன் இ குறிப்பு: ஏ, ஓ, ஒள ஈற்றுச் சொற்கள் வருவது அருமையாதலின் உதாரணம் காட்டப்படவில்லை. (2) ஏ என்னும் சற்றுச் சொல் இடைச்சொல்லாயின், யகர மெய்யும் பெயர்ச்சொல்லாயின், வகர மெய்யும் ஏற்றுவரும். (உ-ம்) அதுவே-ம்--இது+அதுவேயிது. சே = அடி - சேவடி கேள்விகள் 3. உடம்படுமெய் என்பது என்ன ? {} 2. எவை உடம்படு மெய்கள் .