பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. பொது வட சொல் 1. தமிழில் வடமொழிச் சொற்களும் வந்து வழங்குகின்றன. அவற்றைத் தமிழில் வட சொல் 37 or {_jss. (உ-ம்) கஜம் -யானை ஸ்ரஸ்வதி-கலைமகள் திசைச் சொல் 2. வடசொல் தவிர மற்றைய மொழிச் சொற் களும் தமிழில் வந்து வழங்குகின்றன. அவற்றைத் திசைச் சொல் என்பர். (உ-ம்} லட்டு, நாஸ்தா கேள்விகள் 1. வடசொல்லாவது யாது ? 2. திசைச்சொல் என்பது யாது ? பயிற்சி.23 1. திசைச்சொற்குப் பத்து உதாரணமும், வட சொற்குப் பத்து உதாரணமும் தருக. 2. கீழ் வருவன என்ன சொற்கள் ? ஹரன், அவுல்தார். கணபதி, புஜம், சுபேதார்.பெஞ்சு, டாணு, பூந்தி, புஸ்தகம், சாகசி, மோகம், இன்ஸ்பெக்டர். கஜா.ை