பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கேள்விகள் 1. சொற்ருெடர் என்பது என்ன ? 2. சொற்ருெடர் எத்தனை வகைப்படும் ? 3. அவை யாவை ? 4. அவற்றுள் ஒவ்வொன்றையும் விளக்குக. பயிற்சி.23 1. கீழ் காண்பவை இன்ன தொடர் எனக் குறிப்பிடுக" பந்து ஆடினன், என்று வருவாய் அங்குப் போன் கருமங்கள் ஆகா, பால் சுவையில் குன்ருது, ம்ே: மக்கள் மேன் மக்களே, நல்ல மரம், மரம் ஏ. பழங்களை வாங்கி. - 2. பூங்கொத்து,வட்டமேசை,கட்டைத்தொட்டி,தோட் வேலை, பயிர்த் தொழில் - இவற்றை முற்று சொற்ருெடராக்குக. 5. முற்றுச் சொற்ருெடர் அல்லது வாக்கியது என்பது இரண்டு முக்கியமான உறுப்புக்களே உண யது. அவை எழுவாய், பயனிலை என்பன. 6. எழுவாயாவது, ஒரு காரியத்தைச் செய்து கருத்தாவைத் தெரிவிப்பதாம். (உ-ம்) கணபதி ஒடிஞன். இங்கு ஒடுதலாகி காரியத்தைச் செய்தவன் கணபதி. ஆ. லால், கணபதி எழுவாயாம். 7. பயனிலை என்பது, எழுவாய் செய்யும் தெர் லேத் தெரிவிப்பது.